வகைப்படுத்தப்படாத

இன்று கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

(UTV|COLOMBO)-இன்று சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதால், கொழும்பில் சில வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, மாலை 04.30 தொடக்கம் 05.30 வரை, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி, கட்டுநாயக்க முதல் அதிவேக வீதி வரையான பேஸ்லைன் வீதி, பொரள்ளை டி.எஸ் சுற்றுவட்டம், ஹோட்டன் பிரதேசம், தாமரைத் தடாகம், லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதி வரையான பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert

Related posts

நாகை கடற்தொழிலாளர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

දෙවන තරඟයෙන්ද ශ්‍රී ලංකාවට කඩුලු 7ක ජයක්

உத்தரப்பிரதேசத்தில் தொடரும் கனமழையினால் 44 பேர் பலி