உள்நாடுசூடான செய்திகள் 1இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை by March 25, 202036 Share0 (UTV | கொழும்பு) -இன்றைய தினத்தில் இதுவரை (4.30 PM) கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.