சூடான செய்திகள் 1

இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெறும் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)  இதேவேளை, பதவி உயர்வு, வேதன பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் நிறைவடையவுள்ளது.

குறித்த இந்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுறுத்தப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Related posts

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்