சூடான செய்திகள் 1

இன்று காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று (03) காலை விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மேற்படி செவ்வாய் முதல் வெள்ளிவரை நடைபெறவுள்ள சபை அமர்வுகளின்போது கலந்தரையாடப்படவேண்டிய விடயங்களை குறித்து ஆராய்வதற்கும், திகதிகளை ஒதுக்கீடு செய்வதற்காகவுமே இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

2019ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செலவினங்களுக்கான பண ஒதுக்கீட்டுக்கு அமைச்சரவை அனுமதி

ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோதல் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை…