உள்நாடு

இன்று ஒருநாள் மாத்திரம் பாராளுமன்ற அமர்வு

(UTV | கொழும்பு) –  இந்த வாரத்திற்கான பாராளுமன்ற அமர்வை இன்று (08) ஒரு நாள் மாத்திரம் நடத்துவதற்கு நேற்று (07) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில், நேற்று (07) நாடாளுமன்றில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரை நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

​கொரோனாவிலிருந்து மேலும் 117 பேர் குணமடைந்தனர்

டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சை!

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக திலித் ஜயவீர

editor