உள்நாடுஇன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34 by August 4, 2022August 4, 202240 Share0 (UTV | கொழும்பு) – இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 11.14 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 38 ரூபாயில் இருந்து 34 ரூபாவாக குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.