விளையாட்டு

இன்று ஆசியக் கிண்ண பெரும் போர்

(UTV |  துபாய்) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைபெறவுள்ளது.

சூப்பர் ரவுண்ட் போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட இப்போட்டி, பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Related posts

கோஹ்லிக்கு கொவிட்

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா-அவுஸ்திரேலியா ,மோதல்.

என் அப்பா இதை தான் கற்று தந்தார்