உள்நாடு

இன்று அதிகாலை முதல் முடக்கப்படும் பகுதிகள்

(UTV | கொழும்பு) – கம்பஹா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, களுத்துறை, யாழ்ப்பாணம், மாத்தளை, புத்தளம், நுவரெலியா, காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் புதிதாக 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (21) அதிகாலை 4 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை களுத்துறை, கம்பஹா, திருகோணமலை, குருநாகல், மொனராகலை, அம்பாறை, மாத்தளை, கண்டி, மட்டக்களப்பு, காலி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் முன்னர் பெயரிட்ட 82 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும் இன்று (21) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ள பிரதேசங்கள்

கம்பஹா மாவட்டம்

பியகம பொலிஸ் பிரிவு – யடிஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீகஹவத்தை பொலிஸ் பிரிவு – சியபலாபெவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு – நாஹேன கிராம உத்தியோகத்தல் பிரிவு

அம்பாறை மாவட்டம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவு – புதிய வலதபிட்டிய கிராமம்

மட்டக்களப்பு மாவட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவு – ஏறாவூர் கிராம உத்தியோகத்தர் பிரிவு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவு – மீராவோடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீராவோடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
மாஞ்சோலை பதுரியா கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்

கொலொன்ன பொலிஸ் பிரிவு – தாபனே கிராம உத்தியோகத்தர் பிரிவு
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு – கெலந்தகல கிராம உத்தியோகத்தர் பிரிவின் முல்லெகந்த தோட்டம், கொட்டல கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு – மஹ வஸ்கடுவை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவு – மினேரிதென்ன சுனாமி கிராமம்

யாழ்ப்பாண மாவட்டம்

மானிப்பாய் பொலிஸ் பிரிவு – சாவற்கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவு

மாத்தளை மாவட்டம்

மஹவெல பொலிஸ் பிரிவு – தெமதஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவு, நிககொல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு, நிககொல்லை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
லக்கல பொலிஸ் பிரிவு – கிவுலவாடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, குருவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு

புத்தளம் மாவட்டம்

மாதம்பை பொலிஸ் பிரிவு – மரக்கலகம கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

கினிகத்தேனை பொலிஸ் பிரிவு – கெரோலினா தோட்டத்துக்கு உரித்தான கடவல தோட்டப் பகுதி

காலி மாவட்டம்

இந்துருவ பொலிஸ் பிரிவு – கோனகல கிராம உத்தியோகத்தர் பிரிவின் பொல்துடுவை கிராமம்

மாத்தறை மாவட்டம்

வெலிகம பொலிஸ் பிரிவு – பெலென தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

கொழும்பு மாவட்டம்

தெமட்டகொட பொலிஸ் பிரிவு – ஆராமய பிரதேசத்தின் 66 தோட்டம்

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் பிரதேசங்களும்

களுத்துறை மாவட்டம்

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவு – மஹவஸ்கடுவை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
பேருவளை பொலிஸ் பிரிவு – அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு
மீகஹதென்ன பொலிஸ் பிரிவு – பஹல ஹேவிஸ்ஸ கிராம உத்தியோகத்தர் பிரிவு, போதலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு

கம்பஹா மாவட்டம்

கிரிபத்கொட பொலிஸ் பிரிவு – ஈரியவெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
மஹபாகே பொலிஸ் பிரிவு – கல்உடுபிட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவு
திவுலபிட்டிய பொலிஸ் பிரிவு – பாலுகஹவெல கிராம உத்தியோகத்தர் பிரிவு
கடவத்தை பொலிஸ் பிரிவு – எல்தெனிய கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
பியகம பொலிஸ் பிரிவு – பியகம வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

திருகோணமலை மாவட்டம்

கிண்ணியா பொலிஸ் பிரிவு – கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவு, பெரிய கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவு, குட்டிகரச்சி கிராம உத்தியோகத்தர் பிரிவு, எஹுதர் நகர கிராம உத்தியோகத்தர் பிரிவு, பெரியாத்துமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவு, மலின்துரை கிராம உத்தியோகத்தர் பிரிவு, ரஹுமானியா நகரம், சின்ன கிண்ணியா கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவு, கட்டையாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு உப்புவெளி பொலிஸ் பிரிவு, சுமேதங்கர்புற கிராம உத்தியோகத்தர் பிரிவு

குருநாகல் மாவட்டம்

பன்னல பொலிஸ் பிரிவு – பன்னல கிராம உத்தியோகத்தர் பிரிவு
குருநாகல் பொலிஸ் பிரிவு – உடுபத்தலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு
கிரிஉல்ல பொலிஸ் பிரிவு – ஹமன்கல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, நாரங்கொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, நாரங்கொட தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, படபொதெல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மல்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, தொடம்பொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, நாரங்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, வத்தேகெதர கிராம உத்தியோகத்தர் பிரிவு, கடுகம்பொலை கிராம உத்தியோகத்தர் பிரிவு, கவுடுமுன்ன கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹமனாகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெத்தேவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, மும்மான கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாஹரகம கிராம உத்தியோகத்தர் பிரிவு, கீழ் மெத்தேபொல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மேல் மெத்தேபொல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கோதுருவாவல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மாஹின்கமுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு, சியம்பலாவலானை கிராம உத்தியோகத்தர் பிரிவு, போப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, மேல் லப்பல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கீழ் லப்பல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மத்தேகம கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெல்லேவ கிராம உத்தியோகத்தர் பிரிவு

மொனறாகலை மாவட்டம்

வெல்லவாய பொலிஸ் பிரிவு – வெல்லவாய கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெஹெரயாய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொட்டங்கம் பொக்க கிராம உத்தியோகத்தர் பிரிவு
புத்தள பொலிஸ் பிரிவு – இரஹதன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு
மொனறாகலை பொலிஸ் பிரிவு – போஹிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

பதியதலாவ பொலிஸ் பிரிவு – கெஹெல்உல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவின் கடுபஹர கிராமம்

மாத்தளை மாவட்டம்

உக்குவளை பொலிஸ் பிரிவு – பல்லேகும்புர கிராம உத்தியோகத்தர் பிரிவு, அளுகொல்லை கிராம உத்தியோகத்தர் பிரிவு கலேவெல பொலிஸ் பிரிவு – கும்புக்கொல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு

கண்டி மாவட்டம்

கடுகன்னாவை பொலிஸ் பிரிவு – வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் திப்புட்ட கிராமம், வல்கம்பாய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கொஸ்கஸ்தென்ன கிராமம்

மட்டக்களப்பு மாவட்டம்

கிரான்குளம் பொலிஸ் பிரிவு – ஏரி வீதி மாஞ்சோலை பக்கம், வீவிங் மில் மாவத்தை, வேலாபொடி வீதி, கண்ணகி அம்மன் கோவில் வீதி கடற்கரை பக்கம், ஏரி விதி விதானை பக்கம், அப்புஹாமி வீதி கடற்கரை பக்கம்

காலி மாவட்டம்

அம்பலங்கொடை பொலிஸ் பிரிவு – ஊரவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்

டயகம பொலிஸ் பிரிவு – சந்திரிகம தோட்டத்தின் சந்திரிகம பகுதி, சந்திரிகம தோட்டத்தின் NLDB மிருக பண்ணை
வடவல பொலிஸ் பிரிவு – லொனெக் கிராம உத்தியோகத்தர் பிரிவு, வெலிஓயா கிராம உத்தியோகத்தர் பிரிவு
நோர்வூட் பொலிஸ் பிரிவு – வென்சர் கிராம உத்தியோகத்தர் பிரிவு, இன்ஜஸ்ட்ரி கிராம உத்தியோகத்தர் பிரிவு, டிலரி கிராம உத்தியோகத்தர்
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவு – கர்கஸ்வேல்ட் கிராம உத்தியோகத்தர் பிரிவு, போகவான கிராம உத்தியோகத்தர் பிரிவு, லொய்னொன் கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொடியாகலை கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொகவந்தலாவை கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹட்டன் பொலிஸ் பிரிவு – என்பீல்ட் கிராம உத்தியோகத்தர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவு – கங்குல்விட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, அங்கம்மன கிராம உத்தியோகத்தர் பிரிவு
களவானை பொலிஸ் பிரிவு – என்தான கிராம உத்தியோகத்தர் பிரிவு, கொஸ்வத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு, களவானை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு.

Related posts

தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து சுமந்திரன் செயற்படுவார்

editor

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு