உள்நாடு

இன்றும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

பாராளுமன்ற அமர்வு | Parliament LIVE – 2023.05.23

என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடக்கிறது – சஜித்

editor