உள்நாடு

இன்றும் வழமைபோல் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – வார இறுதியில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, இன்று P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிகளில் தலா ஒன்றரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியால மின்வெட்டும் மாலை 06 மணி முதல் இரவு 08 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

SLMC எம்பி பதவியை இழக்கும் நஸீர் அஹமட்!

ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய சண்முகம் குகதாசன் எம்.பி

இன்று இதுவரையில் 121 பேருக்கு கொரோனா [UPDATE]