உள்நாடுஇன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு by July 1, 202235 Share0 (UTV | கொழும்பு) – இன்றும் (01) மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.