உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) –  இன்றைய தினமும் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முற்பகல் 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் மின்தடை அமுல்படுத்தப்பட உள்ளதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

A முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 15 நிமிடமும் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை 

Related posts

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு அமுலுக்கு

அஸ்வெசும பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம்!

சனத் நிஷாந்தவின் வீடு எரிப்பு சம்பவம் : சந்தேக நபர்கள் விடுதலை!