உள்நாடு

இன்றும், நாளையும் வங்கிகள் திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – இன்றும், நாளையும் அனைத்து அனுமதிப்பெற்ற வங்கிகளும், பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காக திறக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்றும், நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியாரிடம் உள்ள அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் போலியானவை

எரிபொருள் விலையில் திருத்தம்

இரணைமடுவிற்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி!