உள்நாடுவணிகம்

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு

(UTV | கொழும்பு) – பேலியகொட மெனிங் சந்தை வளாகத்தின் வர்த்தகத்தை இன்றும் நாளையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று சந்தையில் மொத்த விற்பனை மாத்திரம் இடம்பெறும் நிலையில் நாளை மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கோரிக்கைக்கு அமைவாகவே இந்த நடவடிககை எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மாணவர்களுக்காக சீருடை வவுச்சர் தொகை அதிகரிப்பு

வெங்காயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி

இரண்டு கட்டங்களாக கொடுப்பனவுகளை வழங்க ஏற்பாடு