சூடான செய்திகள் 1

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள்

(UTVNEWS|COLOMBO)- இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் இன்று(10) மற்றும் நாளைய தினங்களில்(11) சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக, இலங்கை நிர்வாக சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ரோஹனா டி சில்வா தெரிவித்துள்ளார்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

இனந்தெரியாத சிலரால் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல்

சுமார் 3 மணித்தியாலம் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள்…