உள்நாடு

இன்றும் நாளையும் கடும் மழை பெய்யக்கூடும்

(UTV|கொழும்பு) – இன்று மற்றும் நாளைய தினம் நாட்டில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் குறித்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற்ன.

 

Related posts

தனியார் துறையினருக்கான அறிவித்தல்

பாராளுமன்ற பிரதி சபாநாயகர் இராஜினாமா

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!