உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் இன்று(19) மின்வெட்டு நடைமுறைப்படும் நேர அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, இன்றும் சுழற்சி முறையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L மற்றும் P, Q, R, S, T, U, V, W முதலான வலயங்களுக்கு காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடமும் மின்தடை நடைமுறைப்படவுள்ளது.

No description available.

Related posts

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜிநாமா

editor

இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்துக்கு மட்டு

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றமிட்ட உத்தரவு