உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – இன்று (15) முதல் 04 நாட்களுக்கு தலா 02 மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, பிற்பகல் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

இதுவரை 298,162 பேர் பூரண குணம்

சஜித் தலைமையிலான கூட்டமைப்புடன் றிசாட்