உள்நாடு

இன்றும் கொரோனாவுக்கு ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் இன்றைய தினம் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதன்படி கொரோனா தொற்றால் மரணித்தவர்களில் எண்ணிக்கை 546 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

சமையல் எரிவாயு விலை குறைகிறது !