உள்நாடுவணிகம்

இன்றும் அனைத்து பொருளாதார மையங்களும் திறக்கப்பட்டுள்ளன

(UTV | கொழும்பு) –பேலியகொடை மெனிங் சந்தை உட்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் இன்றைய தினமும் மொத்த விற்பனைக்காக திறக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள நிலையில், நேற்றைய தினமும் அவற்றைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச அனுசரனையுடன் ஊடகத்துறை உயர்கல்வி கற்கைநெறி

நிதி முறைகேடுகள் குறித்து ஆராய ஆணைக்குழு நியமனம்

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை