வகைப்படுத்தப்படாத

இன்றுடன் ஓய்வு பெறும் ஜப்பானிய பேரரசர்

(UTV|JAPAN) ஜப்பானிய பேரரசர் அகிஹிட்டோ ( Akihito), இன்றுடன் (30ஆம் திகதி) ஓய்வு பெறுகின்றார்.

85 வயதான பேரரசர் அகிஹிட்டோ, 1989 ஆம் ஜப்பானின் 125ஆவது பேரரசராக அகிஹிட்டோ முடிசூடினார்.

இந்தநிலையில், முதுமை காரணமாக தன்னுடைய கடமைகளை சரிவர கொண்டுசெல்ல முடியாதுபோகும் என அஞ்சுவதால் பதவியிலிருந்து விலக விரும்புவதாக பேரரசர் அகிஹிட்டோ, 2016 ஆம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அவரது விருப்பப்படி, இன்று தனது பதவியிலிருந்து விலகுவார் என ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

නුවන් කුළසේකර ජාත්‍යන්තර ක්‍රිකට් පිටියට සමුදෙයි

2018 ஆம் ஆண்டில் வெசாக் நோன்மதி தினம் ஏப்ரல் மாதத்தில்

கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் தேன் குளவி கூடு ஆரம்ப பிரிவு பூட்டு