உள்நாடு

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.

Related posts

கே.சண்முகம் – பிரதமர் இடையே சந்திப்பு

தங்கம் கடத்தி வருவது தொடர்பான சுற்று நிருபம் பற்றிய புதிய தகவல்

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின