சூடான செய்திகள் 1விளையாட்டு

இன்னொரு கிரிக்கெட் உலக சாதனை. கிறிஸ் கெயிலின் சாதனை முறியடிப்பு. முழு விவரம்

(UTVNEWS | COLOMBO) -சர்வதேச இருபதுக்கு -20 போட்டியில் அதிக ஆறு ஓட்டங்களை பெற்ற வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார்.

இதற்கு முதல் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெயிலை பின்தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச இருபதுக்கு- 20 போட்டியில் அதிக ஆறு ஓட்டங்கள் பெற்ற முதல் 5 வீரர்கள் பட்டியல்.

ரோகித் சர்மா (இந்தியா) – 107 ஆறு ஓட்டங்கள்
கிறிஸ் கெயில் (மே.தீவு) – 105 ஆறு ஓட்டங்கள்
மார்டின் கப்டில் (நியூசி.,) – 103 ஆறு ஓட்டங்கள்
கோலின் முன்ரோ (நியூசி.,) – 92 ஆறு ஓட்டங்கள்
பிரண்டன் மெக்கலம் (நியூசி.,) – 91 ஆறு ஓட்டங்கள்

Related posts

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…

பிரேதப் பெட்டிக்குள் பூவாடை தேடும் ஐய்யூப் அஸ்மின்

மஹாநாம மற்றும் திஸாநாயக்க பிணையில்