சூடான செய்திகள் 1

இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அமைச்சரவை மாற்றம்

(UTV|COLOMBO)-இளைஞர் பரம்பரைக்கு அதிகளவு வாய்ப்புக்களை கொடுத்து அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியையும் இந்த இளைஞர்களுக்கு வழங்கப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் அமைச்சரவை மாற்றமொன்று கொண்டுவரப்படும் எனவும் கட்சியை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்வதற்கான அவசர பயணத்தை மிக விரைவில் ஆரம்பிக்கப் போவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன் பதற்றம்: ஹீரோவாகும் வைத்தியர்

அலி ரொஷானின் வழக்கு டிசம்பர் 05ம் திகதி விசாரணைக்கு

50 – 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசும் சாத்தியம்