கிசு கிசு

இன்னும் சில நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம்

(UTV | கொழும்பு) –  அமைச்சரவை மாற்றம் இன்னும் சில நேரத்தில் இடம்பெறும் என அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த திருத்தங்கள் விரைவில் ஊடகங்களுக்கு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்கவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.

அதன்படி, பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோரது அமைச்சுப் பதவியில் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

சமூக வலைத்தளங்களூடாக வதந்தி?

டுபாயில் கைதான பாடகர் அமல் பெரேரா உள்ளிட்ட 31 பேர்- இன்றைய தீர்மானம்?

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?