வகைப்படுத்தப்படாதஇனவெறியைத் தூண்டும் காணொளிகளுக்கு யூடியூப் நிறுவனம் தடை by June 6, 201934 Share0 இனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளை தடை செய்வதாக YouTube நிறுவனம் அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இனவெறி மிகுந்த காணொளிகள் அதிகம் வலம் வருகின்றன. அவ்வாறான காணொளிகளுக்கு தடை விதிப்பதாக YouTube நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.