சூடான செய்திகள் 1

இனவாதத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம்

(UTV|COLOMBO)-இனவாதத்துக்கு எதிராக போராட்டமொன்றுகடந்த வெள்ளிக்கிழமை 09  கொழும்பில்  விஹார மகா தேவி பூங்காவுக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டுள்ளது

“இனவாத மோதல்களைத் தடுக்க சட்டத்தை அமுல்படுத்து” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த  போராட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள், மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்   உள்ளிட்ட பொது மக்கள் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்

 

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/unnamed-1.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/unnamed-3.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/03/unnamed.jpg”]

 

அஸீம் கிலாப்தீன்

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

கட்டாகாலி நாய்களின் எண்ணிக்கை குறைவு

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவான விபர வர்த்தமானி அறிவித்தல் இன்று