உள்நாடு

தற்போதைய அரசில் அரசியல் பழிவாங்கல்கள் இருக்காது

(UTV|கொழும்பு) – தற்போதைய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷதெரிவித்துள்ளார்.

அரசியில் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் வீழ்ச்சி ஏற்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உதயங்க வீரதுங்கவிற்கு அழைப்பு

மேலும் 480 பேர் பூரணமாக குணம்

எல்பிட்டிய தேர்தலின் தற்போதைய நிலவரம்

editor