உள்நாடு

இந்நாட்டின் முன்னணி இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருட விசா

(UTV | கொழும்பு) – இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பிரபல இந்திய வர்த்தகர்களுக்கு 5 வருடங்களுக்கு விசா வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவ்வாறான விசாக்களை வழங்குவதற்கு அமைச்சர் தம்மிக்க பெரேரா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வர்த்தகம் செய்வதை இலகுவாக அதிகரிப்பதற்கும் முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் இது உதவும் ஒரு நடவடிக்கை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சபாநாயகர் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்

editor

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் அளித்து விட்டு சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்

editor