உலகம்

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

(UTV | கொழும்பு) –  இந்தோனேஷியாவின் சுமாத்ராவில் இன்று(17) அதிகாலை 6.3 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேஷிய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

editor

பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு மலேசியா அரசு தீர்மானம்

கொவிட் 3வது டோஸ் செலுத்த அவசரமில்லை