வகைப்படுத்தப்படாதஇந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் நிலநடுக்கம் by December 6, 201833 Share0 (UTV|INDONESIA)-லாம்பாக்: இந்தோனேஷியாவின் லாம்பாக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப்பதிவானது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.