வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவில் 7.3 ரிச்டர் அளவுகோலில் பாரிய நிலநடுக்கம்

(UTV|INDONESIA)  இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் உள்ள அம்போன் தீவில் இருந்து சுமார் 200 கிமீ தெற்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.53 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்,
ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரம் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 

 

 

Related posts

கடும் வறட்சி – 55 யானைகள் உயிரிழப்பு

Brazil jail riot leaves at least 57 dead

බීමත් රියදුරන් 200 දෙනෙකු අත්අඩංගුවට