புகைப்படங்கள்

இந்து சமுத்திரத்தில் மூழ்கி வரும் MV Xpress pearl கப்பல்

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த எம்வி எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பல், நீர்க்கசிவு காரணமாக தற்போது கடலில் மூழ்கி வருவதாக இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  

Related posts

சஜித், அநுரகுமார ஒன்றாக – புகைப்படங்கள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரதமர் கண்காணிப்பு விஜயம்