விளையாட்டு

இந்திய லெஜென்ட்ஸ் : மற்றுமொரு வீரருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  சச்சின் தெண்டுல்கர் அணியில் இடம் பெற்றிருந்த இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் இர்பான் பதான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

5 விக்கட்டுக்களால் இலங்கை அணி வெற்றி

மீண்டும் களமிறங்கியுள்ள அஜந்த மென்டிஸ்!!

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240