இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
NXT மாநாட்டில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
“எனது நண்பர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தேன்.
எங்கள் உரையாடல்களை நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன், பல்வேறு பிரச்சினைகள் குறித்த அவரது கண்ணோட்டத்தைப் பாராட்டியிருக்கிறேன்.”
என இந்த சந்திப்பு குறித்து நரேந்திர மோடி தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.