வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினருக்கிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியை தமிழ் முற்போக்கு முன்ணனி உறுப்பினர்கள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் சந்தித்து உரையாடினர்.

நோர்வூட் மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தை அடுத்து இந்த சந்திப்பு இடம்பெற்றது.

Related posts

கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை…

கடன் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பதற்கான நடவடிக்கை

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று..