உள்நாடுஇந்திய படகுகள் யாழில் ஏலம் by February 7, 202232 Share0 (UTV | கொழும்பு) – யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பணி கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது.