உள்நாடுஇந்திய உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு by June 7, 202145 Share0 (UTV | கொழும்பு) – இந்திய உயர் ஸ்தானிகர் திரு.கோபால் பாக்லே அவர்கள் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இன்று (07) அலரி மாளிகையில் சந்தித்திருந்தார்.