உள்நாடுவிளையாட்டுஇந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் by February 21, 202240 Share0 (UTV | கொழும்பு) – இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வலக்கை துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.