உலகம்

இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

(UTV | மாஸ்கோ) – கிழக்கு லடாக் எல்லை பகுதியில் இந்திய, சீனா இடையே நீடித்து வரும் பதற்றம் தொடர்பாக மாஸ்கோவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் வே ஃபெங் க, இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் லடாக் எல்லையில் இந்திய படையினருக்கும் சீன படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த பிறகு, இரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கள், தற்போது தான் முதன்முதலாக நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

Related posts

பாகிஸ்தான் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

கொரோனா அச்சுறுத்தல் – தாஜ்மஹால் மூடப்பட்டது

அமெரிக்காவில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்