உள்நாடுஇந்தியா கொரோனா இலங்கையில் அடையாளம் by May 8, 202137 Share0 (UTV | கொழும்பு) – வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரிடம், இந்தியாவில் பரவும் கொரோனா வைரஸ் திரிபின் B.1.617 தொற்று, முதன் முறையாக அடையாளம் – பேராசிரியர் சந்திம ஜீவந்தர, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்