விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் இன்று

(UTV |  இந்தியா) – இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

சென்னையில் இடம்பெறும் போட்டியில் நாணயச்சு​ழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இந்நிலையில், தமது முதலாவது இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய நாள் ஆட்நேர நிறைவில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்களை பெற்றிருந்து.

இதற்கமைய, இந்தபொட்டியில் இங்கிலாந்து அணி சார்பில் அணித் தலைவர் Joe Root ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களை பெற்று துடுப்படுத்தாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசியக்கிண்ணத்தினை வசப்படுத்தியது இலங்கை [UPDATE]

சவூதி அரேபியா வெற்றியை சுவீகரித்தது

IPL தொடரில் சூதாட்டம்