விளையாட்டு

இந்தியா அணிக்கு 143 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

(UTV|INDIA) – இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 20 ஓவர் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சார்பில் குசல் பெரேரா 34 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 22 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பாக சர்துல் தாகூர் 3 விக்கெட்களையும், நவ்தீப் சைனி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி இந்தியா அணிக்கு 143 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

13 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகள் குழாம் அறிவிப்பு

நாணயசுழற்சியில் பங்களாதேஸ் வெற்றி

பும்ரா, அப்ரிடியை பின்னுக்கு தள்ளிய ரபாடா