உலகம்

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா

(UTV|கொவிட் -19)- இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 267,046 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் இதுவரை இல்லாத அளவில், அதிகபட்சமாக 8,442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் 266 பேர் மரணம் அடைந்துள்ளதுடன், இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,473 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 129,215 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஆழமாக பிளவுபட்டிருக்கும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தும் நேரம் இது

நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தீ விபத்து