உள்நாடு

இந்தியாவில் இருந்து எரிபொருள் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  இந்தியாவில் இருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஆறு நிபந்தனைகளின் அடிப்படையில் புதிய எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தற்போது நடைபெற்று வரும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

Related posts

தடயவியல் தணிக்கை அறிக்கை தொடர்பிலான இறுதி அறிக்கை 21 ஆம் திகதி

21 மாவட்டங்களில் நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

யுக்திய சுற்றிவளைப்பில் வெளியான பெறுபேறுகள்!