உலகம்

இந்தியாவிலும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) – இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000 இனை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 6,725 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது எனவும் குறித்த அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

‘கூடிய விரைவில் போரை நிறுத்துவோம்’ – புடின்

காற்பந்துப் போட்டி – யுத்தக்களமாக மாறிய மைதானம்.

ஸ்லோவாக்கியாப் பிரதமர் மீதான துப்பாக்கிசூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில்