உள்நாடு

இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் 1வது எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV | கொழும்பு) – இந்தியாவின் விசேட கடனுதவியின் கீழ் முதலாவது எரிபொருள் கப்பல் மார்ச் 21 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது.

“சுமார் 38000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட டேங்கர் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையும்” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CEYPETCO) சந்தைப்படுத்தல் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திப் பிரிவுக்கு பிரத்தியேகமாக உறுதிப்படுத்தினார்.

Related posts

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று முதல் மக்கள் பாவனைக்கு..

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,057 ஆக உயர்வு