உள்நாடு

இந்தியர்கள் 153 பேர் புதுடெல்லி நோக்கி

(UTV|கொழும்பு)- இலங்கையில் தொழில்புரிந்த இந்திய பிரஜைகள் 153 பேர் இன்று(08) காலை தமது நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான, AI 282 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் புதுடெல்லி நோக்கி பயணித்துள்ளனர்.

இதேவேளை, கட்டாரில் இருந்து இன்று(08) 23 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஜனாதிபதி தேர்தலை நடத்த இடைக்கால தடை மனு: ரணில் வெளியிட்ட அறிவிப்பு”

பேஸ்லைன் வாகனவிபத்தில் இளைஞன் பலி

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை!