உள்நாடுஇத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை by March 25, 202034 Share0 (UTV|கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.