உள்நாடு

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 894 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

வாகன விபத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு!